08-20-2005, 08:13 AM
Mathan Wrote:காதலர்களிடையே ஏற்படும் தற்காலிகமான பிரிவு, ஊடல் நெருக்கத்தை கூட்டும். நீங்கள் எப்படியான பிரிவு என்று கேட்பதை பார்த்தால் மனமுறிவு அல்லது நிரந்தர பிரிவை கேட்குறீர்கள் போல ... அது மனவலியை தான் தரும். அதை ஏன் அழுது கொண்டே கேட்கிறீங்க?
<b>உண்மையா காதலிச்சா பிரிவு என்பது தற்காலிகமே...நிரந்தரம் என்பது பொய்....! </b>
காதல் உடல் சார்ந்ததல்ல...உளம் சார்ந்தது... எனவே காதற் பதிவு என்பது பதிந்தது பதிந்ததுதான்...! காதலிச்சன்...அவள் அல்லது அவன் ஒரு மாதிரி...சோ...நிரந்தரமாப் பிரிஞ்சன் மறந்தன் இன்னொன்றைக் காதலிச்சன் இல்ல கலியாணம் முடிச்சன் என்றதெல்லாம் மனதை ஏமாற்றி செய்யும் போலி நாடகங்கள்...! துணை தேடி வாழ வேண்டும் என்பதற்காக செய்யப்படும் மனிதக் கூத்துக்கள்...! மற்றும் படி உயிர் போல..காதலும் ஒரு தடவைதான் பூக்க முடியும்...எவருடன் முதலில் பூத்ததோ...அதுதான் வாழ்வில் கடைசிவரை மனதோடு வாழும்...அதை அழிக்கவே முடியாது...! காதல்...நினைவுகள்...சிரஞ்சீவியானது...எவரும் எப்போதும் அழிக்க முடியாது..அந்த நினைவுகளை...! ஒருதலைக் காதலைச் சொல்லவில்லை...அது காதல் அல்ல...இரு மனம் ஒருமித்த காதலைச் சொல்லுறம்...அதுதான் உண்மைக் காதல்...! மற்றெல்லாம் மனிதன் தேவைக்காகப் போடும் வேடங்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

