08-20-2005, 08:09 AM
Mathan Wrote:காதலர்களிடையே ஏற்படும் தற்காலிகமான பிரிவு, ஊடல் நெருக்கத்தை கூட்டும். நீங்கள் எப்படியான பிரிவு என்று கேட்பதை பார்த்தால் மனமுறிவு அல்லது நிரந்தர பிரிவை கேட்குறீர்கள் போல ... அது மனவலியை தான் தரும். அதை ஏன் அழுது கொண்டே கேட்கிறீங்க?
அழணும் போல இருந்திச்சு. சோ அழுதேன். அதுதானே பார்த்தேன் சாதாரண உள்ளங்களுக்குள் ஏற்படும் பிரிவுக்குள் எப்படி ஆழமான நெருக்கம் ஏற்படும் என. விளக்கத்துக்கு நன்றி மதன் அண்ணா
----------

