08-20-2005, 08:04 AM
காதலர்களிடையே ஏற்படும் தற்காலிகமான பிரிவு, ஊடல் நெருக்கத்தை கூட்டும். நீங்கள் எப்படியான பிரிவு என்று கேட்பதை பார்த்தால் மனமுறிவு அல்லது நிரந்தர பிரிவை கேட்குறீர்கள் போல ... அது மனவலியை தான் தரும். அதை ஏன் அழுது கொண்டே கேட்கிறீங்க?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

