08-20-2005, 06:24 AM
Quote: நீங்க செய்யப் போறதச் சாப்பிடுறதே வில்லங்கமான விசயம்,இதில வேற நிபந்தனை ,வேண்டாம் எனக்கு கன நாளா உயிரோட இருக்கவேணும் எண்டு ஆசை,எதுக்கும் டக்கிண்ட புல நாயிட்ட கேட்டுட்டுச் சொல்லுறன்........
அங்க எங்கயோ போய்ப் படுமோய் எண்டு பேச்செல்லாம் வேற பேசிறியள்....ம் ம் ...யோசிக்க வேண்டிய விசயம்,எதுக்கும் நிபந்தனய முதலிலேயே சொல்லுங்க.....
என்ன நாரதா உங்களுக்கு நான் அப்படிச்செய்வேனோ நீங்கள் எவ்வளவு பெரியவர் அநுபவசாலி மரியாதைக்கு உரியவர் உங்களுக்கு போய் கஷ்டமான் நிபந்தனை போடுவேனா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

