08-20-2005, 05:01 AM
ஓ சண்முகி ஒரு ஊனப்பட்ட குழந்தையின் ஏக்கத்தை பிரதிபலித்தீர்கள். இறுதியில் கண்கலங்க வைத்துவிட்டீர்கள்.அந்த அளவில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்.
அந்த உள்ளத்திற்கு தைரியம் கொடுக்கமுடியாதா? ஏன் அவசர அவசரமாக முடித்துவிடடீர்கள்
நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
அந்த உள்ளத்திற்கு தைரியம் கொடுக்கமுடியாதா? ஏன் அவசர அவசரமாக முடித்துவிடடீர்கள்
நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]