10-24-2003, 01:09 PM
sOliyAn Wrote:தெரியாத விசயங்களை தெரிஞ்சமாதிரி காட்ட எனக்கு விருப்பமில்லை.. குத்திவிட்டு கூத்து பார்க்கிறதுக்கு.. கூத்தாடிகள் தராதரமாய் இருந்தால்தானே?!
உலகம் ஒரு நாடக மேடை , அங்கு நாமெல்லாம் நடிகர்கள்.(கூத்தாடிகள்)
-சேக்ஸ்பியர்
சொல்வதும் ஒரு கூத்தாடிதான். (கலைஞன்,எழுத்தாளன்.................இப்படி அடக்கம்.)
நண்பனே, இருந்தாலும் நீங்க மெத்தச் சரி..................
அன்புடன்
-அஜீவன்
சாமி Wrote:குரங்கு போல் செயல்பட்டால் குழப்பம் விசுவரூபமெடுத்து வாழ்க்கையே நாசமாகிவிடும்.

