08-19-2005, 06:37 PM
narathar Wrote:ப்ரியசகி Wrote:கோழி வடைக்கு நடுவில உழுந்து வடை போல பாதை ஏதும் இருக்குமா? :roll: :wink:
என்ன பிரியசகி எப்ப பாத்தாலும் பாதை ஞாபகமாக் கிடக்கு,யாருக்கு பாதை போடப் போடுறியள்.(பாதைக்கு ரூட் எண்டே சொல்லுறது) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எப்ப பார்த்தாலும் எண்டா? :roll:
நான் <b>வடைக்கு மட்டும் </b>தான் ரூட் போடலாமா எண்டு கேட்டேன்..மற்றதுகளுக்கு இல்லை...அதுக்கு அவசியமும் இல்லை..
........
நாங்க ரூட் போடுறமோ இல்லையோ..மற்றவங்க பொட்டுர்றாங்க..அல்லது போடுறது போல கதைச்சுக்கிறாங்க.. :roll:
ஜோதிகா
Quote:நான்கள் விரும்பினால் பாதை போடலாம் விருப்பம் இல்லாட்டி விடலாம்அதுதானே..அது நம்ம விருப்பம் இல்லையா? :wink:
..
....
..!
....
..!

