08-19-2005, 05:28 PM
Anitha Wrote:vennila Wrote:Anitha Wrote:இது எந்த நாட்டு காசு.. :roll:
அட கடவுளே :roll: :evil:
ஆ இதுவோ இது எந்த நாட்டு பணம் என விளக்கம் சொல்ல டன் அண்ணா அல்லது உங்கள் சகோதரம் வருவார் அதுவரை காத்திருங்கோ :evil:
இல்ல டன் அண்ணா 100 டொலர் எல்லோ கேட்டவர்கள் ..இதில 20 ருபா 50 ருபாய்யா கிடக்குற மாதிரி இருந்துது அதுதான் கேட்டன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)
காசாக தர சொன்னார்கள். சரின்னு கைவசமிருந்த காசைக் கொடுத்தேன். இதையும் டொலராக மாத்திக்கலாமுங்கோ. :wink:
----------

