Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அப்பப்பா...
#16
கோவையில் ஸ்காலர் ஷிப்பில் படித்தவர் கனடாவில் சுரங்க நகரை கையகப்படுத்தி சாதனை புhpந்துள்ளார்.
தமிழகத்தின் திண்டுக்கல் நகரை சேர்ந்த ஒரு சாமானியாpன் கதையை சினிமாவாக எடுப்பதற்கு நான், நீ என்று ஹhலிவுட் திரையுலகம் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. பிரசித்தி பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திhp கையில் முதல் பக்கத்தில் இந்த மனிதரைப் பற்றி செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறhர்கள். திண்டுக்கல்லை சேர்ந்த அந்த மனிதாpன் பெயர் கிருஷ்ணன் சுதந்திரன் ஆகும். அவரது வெற்றிக்கதை வருமாறு„-

திண்டுக்கல்லில் 1963-ல் ஒரு மளிகைக் கடைக்காரருக்கு மகனாகப் பிறந்தவர் தான் கிருஷ்ணன் சுதந்திரன். உத்தமபாளையம் கல்லு}hpயில் படித்து வந்த அவரால் தனது படிப்பு கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அவரது நண்பர் ஒருவாpன் தந்தை 15 நண்பர்களிடம் தலா ரூ.20 வீதம் வNலித்து அவருக்கு உதவி உள்ளார்.

படிப்பில் சிறப்பாக விளங்கிய சுதந்திரன், உத்தமபாளையம் கல்லு}hpயில் பி.யு.சி.யில் முதலிடத்தில் தேறினார். இதன் மூலம் கோவை பி.எஸ்.ஜp. கல்லு}hpயில் மொpட் ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அவருக்கு ஒட்டவாவில் உள்ள கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக செல்ல வாய்ப்பு கிடைத்துள் ளது. அந்த கால கட்டத்தில் பகுதி நேர வேலையாக மணி ஒன்றுக்கு ஒரு டாலர் என்ற கூலியில் பாத்திரம் கழுவும் பணி செய்துள்ளார். பின்னர் hpயல் எஸ்டேட் தொழிலில் குதித்தார். அமொpக்காவில் பெஸ்ட் மெடிக்கல் இன்டர்நேஷனல் நிறுவனத்தை நிறுவினார். அதை தொடர்ந்து வாங்கூவாpல் ஒரு சினிமா கம்பெனியை வாங்கினார். அதையடுத்து உலக அளவில் வர்த்தகத்தில் இறங்கினார்.

தற்போது கனடாவில் உள்ள கிட்சால்ட் சுரங்க நகாpல் ஒரு காட்சிப் பகுதியை கையகப் படுத்தி உள்ளார். இதற்கு தனது தாயார் சந்திரா கிருஷ்ணனின் பெயரை Nட்டி தாய்க்கு பெருமை சேர்க்கப் போகிறhர் இந்தத் தனயன். இந்தப் பகுதியை மிகச் சிறந்த சுற்றுலா தலமாக்கவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் கல்விக்கு நன்கொடை அளிப்பதில் மிகப்பொpயதொரு இடத்தை சுதந்திரன் கிருஷ்ணன் பெற்றுள்ளார். தான் படித்தபோது பொருளாதார hPதியில் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என்னும் எண்ணத்தில் இந்தியா, கனடா, அமொpக்காவில் படிக்கிற மாணவ, மாணவியருக்கு கல்விக்கு பெரும் உதவிகள் செய்து வருகிறhர். கல்வி மூலம் தான் வறுமையை ஒழிக்க முடியும் என்பது இவரது திடமான நம்பிக்கை ஆகும். கோவை பி.எஸ்.ஜp. கல்லு}hpயில் 2 கல்வி அறக் கட்டளைகளில் அவர் புரவல ராக உள்ளார்;. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்தை கல்விக்கு அளிக்க திட்ட மிட்டுள்ளார்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
அடேங்கப்பா... - by SUNDHAL - 08-09-2005, 10:24 AM
[No subject] - by Malalai - 08-09-2005, 02:44 PM
[No subject] - by tamilini - 08-09-2005, 02:46 PM
[No subject] - by tamilini - 08-17-2005, 07:08 PM
[No subject] - by MUGATHTHAR - 08-17-2005, 08:38 PM
[No subject] - by வினித் - 08-17-2005, 08:56 PM
[No subject] - by Rasikai - 08-17-2005, 09:48 PM
[No subject] - by அனிதா - 08-17-2005, 09:57 PM
[No subject] - by Niththila - 08-17-2005, 10:24 PM
[No subject] - by SUNDHAL - 08-18-2005, 03:58 AM
கதையை படமாக்க போட்டி போடும் hollywood - by SUNDHAL - 08-19-2005, 04:26 PM
[No subject] - by AJeevan - 08-19-2005, 07:35 PM
அப்பப்பா... - by SUNDHAL - 08-21-2005, 03:54 PM
[No subject] - by tamilini - 08-21-2005, 04:37 PM
[No subject] - by Rasikai - 08-21-2005, 04:53 PM
[No subject] - by SUNDHAL - 08-21-2005, 05:17 PM
[No subject] - by SUNDHAL - 08-21-2005, 05:18 PM
[No subject] - by Rasikai - 08-21-2005, 05:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)