![]() |
|
அப்பப்பா... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அப்பப்பா... (/showthread.php?tid=3706) Pages:
1
2
|
அடடே அப்படியா?... - SUNDHAL - 08-09-2005 லிஸன் (Listen) என்கிற ஆங்கில வார்த்தையில் உள்ள அதே 6 எழுத்துக்கள்தான் சைலண்ட் (Silent) என்னும் ஆங்கில வார்த்தையிலும் உள்ளன. இது மாதிரி அதிக எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் ஆங்கிலத்தில் அமைவது மிக அபூர்வம். அடேங்கப்பா... - SUNDHAL - 08-09-2005 தனது 11-வது வயதில் ஒரு விபத்தைப் பார்த்து `இனி என் வாழ்நாள் எல்லாம் ரத்த தானம் செய்வேன்' என்று சபதமெடுத்த அந்தச் சிறுவன் முதல் முறையாக தனது 18-வது பிறந்த நாளில் ரத்த தானம் செய்ய ஆரம்பித்தான். இது நடந்தது. ஆண்டு 1944-ல். இதோ அன்றையச் சிறுவனுக்கு இப்போது 79 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் ரத்த தானம் அளிக்கிறார். அதுவும் 1944-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒரு முறை. இப்படி இதுவரை 350 தடவைகள் ரத்த தானம் செய்து உலகிலேயே அதிக தடவை தானமாக ரத்தம் கொடுத்தவர் என்ற சாதனையுடன் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டார்.அவர் கொடுத்த மொத்த ரத்தம் 195 லிட்டர். கடைசியாக அவர் ரத்த தானம் செய்தபோது கொடுத்த ரத்தத்தின் அளவு 480 மிலி. "எனது அடுத்த இலக்கு 365 தடவை ஆகும்.அதை மிகச் சுலபமாக நிறைவேற்றி விடு வேன்.ஆனால் எனது உயிர் உள்ள வரை ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை." என்கிறார், இவர். சரி அவர் யார்?, எந்த நாடு? என் பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?...அவரது பெயர் மவுரிஸ் கிரெஸ்விக்.தென் ஆப்பிரிக்க நாட்டுக்காரர். அங் குள்ள ஜோகன்ஸ்பர்க் நகரைச் சேர்ந்தவர். இவரது ரத்தத்தால் உயிர் பிழைத்தவர்கள் மவுரிஸ்க்கு கோயில் கட்டியே கும்பிடலாம். - Malalai - 08-09-2005 நல்ல மனிதர்களும் உலகத்திலை இருக்கிறார்கள் என்று சில சில சமயம் தான் தெரிய வருது... - tamilini - 08-09-2005 350 தடவையா..?? அம்மாடியோ. hock:
மதுவுக்கு அடிமையான கங்காரு குட்டி - SUNDHAL - 08-12-2005 ஆஸ்திரேலியாவில் கங்காரு குட்டி ஒன்று பீர் வகைகளை விரும்பி குடித்து தற்போது மதுவுக்கு முழு அடிமையாகிவிட்டது. ஆஸ்திரேலியாவின் ஹhர்ட்லி வாலே பகுதியில் 127 ஆண்டுகள் பழமையான ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் 18 மாதமான கங்காரு குட்டி ஒன்று வளர்க்கப்படுகிறது. இந்த கங்காரு குட்டி பீர் வகைகளை விரும்பி குடித்து தற்போது மதுவுக்கு முழு அடிமையாகிவிட்டது. கைகளே சுத்தம்! - SUNDHAL - 08-16-2005 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும், வின்ஸ்டன் சர்ச்சிலும் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் கையைச் சுத்தமாகக் கழுவி விட்டு வந்தும், சர்ச்சில் ஸ்பூனை வைத்துச் சாப்பிடத் துவங்கினர். ராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைக் கண்ட சர்ச்சில், ""என்ன பழக்கம் இது! இப்படிச் சாப்பிடுகிறீர்கள். ஸ்பூனால் சாப்பிடுங்கள். அதுதான் சுகாதாரமானது. கையினால் சாப்பிடாதீர்கள்'' என்றார். அதற்கு ராதாகிருஷ்ணன், ""கை தான் மிகவும் சுத்தமானதும், சுகாதாரமானதும். ஏன் தெரியுமா? இதை வேறு யாரும் உபயோகப்படுத்த முடியாதே. ஆனால், ஸ்பூன் அப்படியில்லை'' என்றாராம் லேசாக சிரித்துக் கொண்டே. கண்ணாடியை நிறைய பார்க்கிறீர்களா? - SUNDHAL - 08-17-2005 இதோ புதிய ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள். கண்ணாடி பார்க்கும் 10பெண்களில் 8 பேருக்கு தன் பிம்பத்தின் மீது முழு திருப்தி ஏற்படாதாம். தன்முகத்தில் இந்த இந்த அலங்காரம் இப்படி இப்படி செய்யலாமே என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்குமாம். ஆனால், ஆண்கள்! கண்ணாடி முன் ஒரு முறை பார்த்தாலே, தங்களை பற்றிய திருப்தியுடன் நகர்ந்து விடுவார்களாம்.கண்ணாடி முன்னால் நீண்ட நேரம் நின்று பார்த்தால் என்னவாம்? என்று கேட்பவர்களுக்கு ஒரு நியூயார்க் எச்சரிக்கை ரிப்போர்ட். "நீண்ட நேரம் கண்ணாடி முன்பு தவம் இருப்பவர்களுக்கு ஞாபகமறதி நோய் வந்து விடுகிறது. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு ரொம்ப சீக்கிரம் வயதாகி விடுகிறது.' பாவம் பிராணிகள்: பூனை, நாய் வரிக்குதிரை, டினோசர், ஒட்டகச் சிவங்கி உட்பட எந்த விலங்குகளுக்கும் கண்ணாடியில் காண்பது தன்னுடைய உருவம் தான் என்று தெரியாதாம். கண்ணாடி கண்ட கனவு: ரஷ்யாவில் ஒரு தம்பதி ஒரு புது கண்ணாடி வாங்கி அவர்கள் பெட்ரூமில் வைத்தார்களாம். அன்று இரவு அவர்களுக்கு ஒரு கனவு. அதில் வீடுபற்றி எரிகிறது. அதற்கு பிறகு கண்ணாடியை வேறு அறைக்கு மாற்ற கனவு நின்றுவிட்டது. பின்பு அந்த கண்ணாடியை இவர்களுக்கு விற்றமுதியவரை பார்த்து கேட்டால், உலகப் போரின் போது அந்த கண்ணாடி இருந்த அறையில் ஒரு விபத்து ஏற்பட்டதாய் சொன்னாராம். - tamilini - 08-17-2005 Quote:அந்த கண்ணாடியை இவர்களுக்கு விற்றமுதியவரை பார்த்து கேட்டால், உலகப் போரின் போது அந்த கண்ணாடி இருந்த அறையில் ஒரு விபத்து ஏற்பட்டதாய் சொன்னாராம்.அடடடா கிளம்பீட்டாங்க. அது சரி தேவைக்கு அதிகமாய் எதுக்கு கண்ணாடி பாவிப்பான். நேரம் தான் விரயம். இப்படி நல்ல வெருட்டுகளை சொல்லுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 08-17-2005 Quote:பாவம் பிராணிகள்: பூனை நாய் வரிக்குதிரை டினோசர் ஒட்டகச் சிவங்கி உட்பட எந்த விலங்குகளுக்கும் கண்ணாடியில் காண்பது தன்னுடைய உருவம் தான் என்று தெரியாதாம் ஏன் தம்பி மனுசருக்கும் அப்பிடிதானே பின்னை என்னத்துக்கு பொண்ணம்மாக்கா புதுசீலை எதன் கட்டினால் கண்ணாடிலை பாத்திட்டு "இஞ்சரப்பா இந்த சீலையில் எப்பிடி வடிவா இருக்கிறன் எண்டு பாருங்கோ" எண்டு கண்ணாடியோடு சேர்ந்து நானும் பொய் சொல்லுவதுதான் வேறை என்ன செய்யிறது........... - வினித் - 08-17-2005 MUGATHTHAR Wrote:Quote:பாவம் பிராணிகள்: பூனை நாய் வரிக்குதிரை டினோசர் ஒட்டகச் சிவங்கி உட்பட எந்த விலங்குகளுக்கும் கண்ணாடியில் காண்பது தன்னுடைய உருவம் தான் என்று தெரியாதாம் ±ýÉ பிராணிகள் ÁðÎÁ¡ :?: :?: ²ý þí¨¸ ¡ú ¸Çò¾¢Ä ÁðÎõ ±ýÉ ¿¼ìÌÐ? § ƒ ¡, ¾ Á¢ ø , à º¢ ¨¸ « ¿¢ ¾¡, §º À¡ ½¡ ƒ§Â¡ ¿¡ý « ¬ þ ® ±Ø¾¢É¡ý ¾ôÀ¡ ¿¢¨Éì¸ §Åñ¼¡õ - Rasikai - 08-17-2005 வினித் Wrote:MUGATHTHAR Wrote:Quote:பாவம் பிராணிகள்: பூனை நாய் வரிக்குதிரை டினோசர் ஒட்டகச் சிவங்கி உட்பட எந்த விலங்குகளுக்கும் கண்ணாடியில் காண்பது தன்னுடைய உருவம் தான் என்று தெரியாதாம்ஏன் தம்பி மனுசருக்கும் அப்பிடிதானே பின்னை என்னத்துக்கு பொண்ணம்மாக்கா புதுசீலை எதன் கட்டினால் கண்ணாடிலை பாத்திட்டு "இஞ்சரப்பா இந்த சீலையில் எப்பிடி வடிவா இருக்கிறன் எண்டு பாருங்கோ" எண்டு கண்ணாடியோடு சேர்ந்து நானும் பொய் சொல்லுவதுதான் வேறை என்ன செய்யிறது........... என்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ????????????????????????????? - அனிதா - 08-17-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->±ýÉ பிராணிகள் ÁðÎÁ¡ ²ý þí¨¸ ¡ú ¸Çò¾¢Ä ÁðÎõ ±ýÉ ¿¼ìÌÐ? § ƒ ¡, ¾ Á¢ ø , à º¢ ¨¸ « ¿¢ ¾¡, §º À¡ ½¡ ƒ§Â¡ ¿¡ý « ¬ þ ® ±Ø¾¢É¡ý ¾ôÀ¡ ¿¢¨Éì¸ §Åñ¼¡õ<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன வினித் அண்ணா முக்கியமான ஒரு பெயர் குறையுதே அதுல நான் சொல்லுற பேற போடுங்க ஒகே வி.. னி ..த்.. இதையும் சேர்த்துக்கொள்ளுங்க :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 08-17-2005 Anitha Wrote:Quote:±ýÉ பிராணிகள் ÁðÎÁ¡ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 08-18-2005 MUGATHTHAR Wrote:Quote:பாவம் பிராணிகள்: பூனை நாய் வரிக்குதிரை டினோசர் ஒட்டகச் சிவங்கி உட்பட எந்த விலங்குகளுக்கும் கண்ணாடியில் காண்பது தன்னுடைய உருவம் தான் என்று தெரியாதாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆபத்து என்று ஜோதிடர் சொன்னதால் முகத்தில் ஆசிட் ஊற்றி 1 வயது - SUNDHAL - 08-18-2005 திரிபுரா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஷெரீனா பேகம். கடந்த ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் கழுத்தில் நிறைய கோடுகள் இருந்தன. வெட்டு காய தழும்பு போல அந்த கோடுகள் இருந்தன. அதை பார்த்து குழந்தையின் தாத்தா பாட்டி இருவரும் பயந்தனர். பழமையில் ஊறிப்போன அவர்கள் இது பற்றி ஒரு ஜோதிடரிடம் கேட்டனர். அந்த ஜோதிடர் உங்கள் பேத்தியால் குடும்பத்துக்கு தீமைகள் வரும். அந்த பெண் குழந்தையை கொன்று விடுங்கள் என்றார். இதை கேட்ட தாத்தா பாட்டி இருவரும் தங்கள் பேத்தியை கொல்ல முடிவு செய்தனர். நேற்று ஷெரீனா பேகம் தன் குழந்தையை வீட்டில் தூங்க வைத்து விட்டு வெளியில் சென்றிருந்தார். அந்த சமயத்தில் தாத்தா பாட்டி இருவரும் குழந்தையின் முகத்தில் `ஆசிட்' ஊற்றினார்கள். இதில் அந்த குழந்தை முகம் வெந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை இறந்தது. வீடு திரும்பிய ஷெரீனா பேகம் குழந்தை கொல்லப்பட்டதை அறிந்து அலறி கண்ணீர் விட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தாத்தா பாட்டியை கைது செய்தனர். கதையை படமாக்க போட்டி போடும் hollywood - SUNDHAL - 08-19-2005 கோவையில் ஸ்காலர் ஷிப்பில் படித்தவர் கனடாவில் சுரங்க நகரை கையகப்படுத்தி சாதனை புhpந்துள்ளார். தமிழகத்தின் திண்டுக்கல் நகரை சேர்ந்த ஒரு சாமானியாpன் கதையை சினிமாவாக எடுப்பதற்கு நான், நீ என்று ஹhலிவுட் திரையுலகம் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. பிரசித்தி பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திhp கையில் முதல் பக்கத்தில் இந்த மனிதரைப் பற்றி செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறhர்கள். திண்டுக்கல்லை சேர்ந்த அந்த மனிதாpன் பெயர் கிருஷ்ணன் சுதந்திரன் ஆகும். அவரது வெற்றிக்கதை வருமாறு„- திண்டுக்கல்லில் 1963-ல் ஒரு மளிகைக் கடைக்காரருக்கு மகனாகப் பிறந்தவர் தான் கிருஷ்ணன் சுதந்திரன். உத்தமபாளையம் கல்லு}hpயில் படித்து வந்த அவரால் தனது படிப்பு கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அவரது நண்பர் ஒருவாpன் தந்தை 15 நண்பர்களிடம் தலா ரூ.20 வீதம் வNலித்து அவருக்கு உதவி உள்ளார். படிப்பில் சிறப்பாக விளங்கிய சுதந்திரன், உத்தமபாளையம் கல்லு}hpயில் பி.யு.சி.யில் முதலிடத்தில் தேறினார். இதன் மூலம் கோவை பி.எஸ்.ஜp. கல்லு}hpயில் மொpட் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஒட்டவாவில் உள்ள கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக செல்ல வாய்ப்பு கிடைத்துள் ளது. அந்த கால கட்டத்தில் பகுதி நேர வேலையாக மணி ஒன்றுக்கு ஒரு டாலர் என்ற கூலியில் பாத்திரம் கழுவும் பணி செய்துள்ளார். பின்னர் hpயல் எஸ்டேட் தொழிலில் குதித்தார். அமொpக்காவில் பெஸ்ட் மெடிக்கல் இன்டர்நேஷனல் நிறுவனத்தை நிறுவினார். அதை தொடர்ந்து வாங்கூவாpல் ஒரு சினிமா கம்பெனியை வாங்கினார். அதையடுத்து உலக அளவில் வர்த்தகத்தில் இறங்கினார். தற்போது கனடாவில் உள்ள கிட்சால்ட் சுரங்க நகாpல் ஒரு காட்சிப் பகுதியை கையகப் படுத்தி உள்ளார். இதற்கு தனது தாயார் சந்திரா கிருஷ்ணனின் பெயரை Nட்டி தாய்க்கு பெருமை சேர்க்கப் போகிறhர் இந்தத் தனயன். இந்தப் பகுதியை மிகச் சிறந்த சுற்றுலா தலமாக்கவும் இவர் திட்டமிட்டுள்ளார். இந்தியாவில் கல்விக்கு நன்கொடை அளிப்பதில் மிகப்பொpயதொரு இடத்தை சுதந்திரன் கிருஷ்ணன் பெற்றுள்ளார். தான் படித்தபோது பொருளாதார hPதியில் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என்னும் எண்ணத்தில் இந்தியா, கனடா, அமொpக்காவில் படிக்கிற மாணவ, மாணவியருக்கு கல்விக்கு பெரும் உதவிகள் செய்து வருகிறhர். கல்வி மூலம் தான் வறுமையை ஒழிக்க முடியும் என்பது இவரது திடமான நம்பிக்கை ஆகும். கோவை பி.எஸ்.ஜp. கல்லு}hpயில் 2 கல்வி அறக் கட்டளைகளில் அவர் புரவல ராக உள்ளார்;. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்தை கல்விக்கு அளிக்க திட்ட மிட்டுள்ளார். - AJeevan - 08-19-2005 நல்லதொரு இதயம். வாழ்த்துகள்......................... `தோழர்' என்று அழைப்பதற்கு தடை - SUNDHAL - 08-20-2005 மிகவும் நெருங்கி பழகியவரை `தோழர்' என்று அழைப்பது உலக அளவில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அப் படி அழைக்க ஆஸ்திரேலிய பாராளுமன்றம் தடை செய் துள்ளது. பாராளுமன்ற வளாகத் தில் பணி புரியும் பாதுகாவலர் கள் இனி பார்வையாளர்களை சார் அல்லது மேடம் என்று தான் அழைக்க வேண்டுமென பாராளு மன்ற விவகாரத்துறை அறிவித் துள்ளது. இதுபற்றி பிரதமர் ஜான் ஹேவார்ட் கூறுகையில் "இத நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல என்றாலும் மிக நெருக்க மானவர்களை தோழர் என்று அழைப்பதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார். அப்பப்பா... - SUNDHAL - 08-21-2005 மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு அடிக்கடி ஏற்பட்டாலோ, அல்லது கடுமையான நோய் ஏற்பட்டாலோ தந்தையின் உடலைப் பரிசோதித்து அதற்குத் தகுந்தாற்போல் குழந்தைக்கு சிகிச்சையளிக்கும் முறை தற்போது பரவலாக உள்ளது. இங்கிலாந்தில் இப்படி பரிசோதனைக்கு வரும் தந்தையர்களில் 25 பேருக்கு ஒருவர் உண்மையில் அக்குழந்தையின் தந்தையில்லை என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. - tamilini - 08-21-2005 அடக்கடவுளே. எங்க சுண்டல் இந்த செய்திகளை சுடுறியள். :roll: :wink: |