08-19-2005, 02:15 PM
Quote:மரணம் என்ன மாட்சி என்ன
மலரே மன்னவன் எனக்கு எல்லாம் நீயே
மனசோடு கூடியது போல் மனையோடும் கூடிவிடு
மருந்தாகி வலி நீக்கி ஆயுள் காத்திட...!
அழகான கவிதை அண்ணா...ஏன் இந்த அளவுக்கு சோகம் அண்ணா? மன்னவனுக்கு அரசி அன்பாட்சி செய்திட வாழ்த்துக்கள்...
" "
" "
" "

