10-24-2003, 09:08 AM
'ஔ' 'ஔ' 'ஔ' 'ஔ' 'ஔ' இது அவ்வன்னா
ஒள இது ஒ + ள....இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே அண்ணை...இதற்கென தனி கட்டையை அமைத்தால் தட்டச்சுச்செய்தல் கடினமாக இருக்கும்
நீங்கள் தேடி அல்லது தமிழ் தகவல்தளம் செய்கிறீர்களாயின் ஔ வையும் ஒ+ள வையும் பிரித்தறிவது பிரச்சினைதான் ஆனாலும் தமிழில் ஒ+ள வுடன் ஆரம்பிக்கும் சொற்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஔடதம் இருக்கிறது ஔவையார் இருக்கிறார்...ஆனால் அவை ஔ வன்னாதானே...அதனால் பிரித்தறிதல் பிரச்சனை கொடுக்காது என நினைக்கிறேன்
அத்துடன் தேனியில் நான் முதல் வரியில் அடித்த 'ஔ' அவ்வன்னா வரவில்லையே நான் எழுதியதை பிரதி பண்ணி லதாவில் போட்டு வாசிக்கவும்...விளங்கும்