08-19-2005, 10:28 AM
படத்தில பிரியசகி என்று பாத்ததா தான் நினைவு,
முடிந்தளவு தூய தமிழ் சொற்களைப் பாவிப்பது நல்லது,
பாவனையில் வரும் போது தானாக நினைவில் நிற்கும்.
குறிப்பாக தமிழீழ அரசு இதனை அமுல் படுத்தியும் வருகிறது,இதற்கு ஒரு புத்தகமும் வெளியிட்டதாக நினைவு.புதிய விடயங்கள் குறிப்பாக கலைச் சொற்கள்,உதாரணமாக கணனி, வரும் போது சொல் உருவாக்கத்தில் அந்த அந்த துறையினரும் ஈடுபடுவது, நல்ல சொற்களை தமிழுக்கு அறிமுகப் படுத்த உதவும்.இதற்கு பல குழுக்கள் தமிழ் நாட்டிலும்,உலகளாவிய ரீதியிலும் உள்ளன.ஈழத்திலும் இவ்வாறான முயற்சிகள் உள்ளன,கூடியவரை ஒருவரை மற்றவர் மாறி ,மாறித் திருத்துவதன் மூலம் நாங்கள் இங்கே களத்தில் நல்ல தமிழை பயன்படுத்தலாம் என்பது எனது யோசனை. இதில நானும் பிழை விடலாம் ,பிரியசகியும் பிழை விடலாம்.விட்ட பிழய திருந்தி ஏற்பவர் தான் வாழ்க்கையில் முன்னேறுவர், எனேன்றால் அவர்களே சரியானதை உள்வாங்கிக் கொள்கின்றனர்.