08-19-2005, 10:05 AM
ப்ரியசகி...பெயரை மாற்ற வேண்டியதில்லை... அறியாமல் இருந்ததை அறிந்து கொண்டாலே போதும்...! இப்போ ஆங்கிலம் கூட சுருங்கி குறுகி எப்படியோ ஆகிட்டுது...அண்மையில் ஒரு ஆங்கில தேசமொன்றில் இராணுவப் பயிற்சிக்கு ஆள் சேர்த்து சொந்தப் பிரஜைகளுக்கு ஆங்கில உச்சரிப்புச் சொல்லிக் கொடுத்தார்கள்...அந்தளவுக்கு ஆங்கிலம் கலங்கிப் போட்டுது....அப்படி நோக்கும் போது ப்ரியசகியின் தவறு ஒன்றும் பெரிதல்ல...! எதிர்காலத்தில் நீங்கள் பேசத் தேவையில்லை சிந்திக்க கணணி தன் மொழியில் பேசிக் கொள்ளும் அப்போ மொழிப் பிரச்சனை என்பதே இருக்காது..! மூளைக்குள் ஒரு சின்ன இலத்திரனியல் சுற்றை வைத்து இயக்கிவிட்டால் போதும்...! அதைத்தான் இப்ப கண்டுபிடிக்க வேண்டும்...ஆராய்கிறார்கள்..பிடிச்சிடுவார்கள்...! பாவிக்க நாங்க இருக்கமில்ல..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

