10-24-2003, 12:06 AM
வணக்கம்
யூனிக்ேகாட் தரத்தில் பாமுனி விசைப்பலகை மூலம் 'ஒள' வன்னா எப்படி அடிப்பது என்று யாராவது கூறவீர்களா. நான் xs இரண்டையும் அடித்து ஒள எழுதினேன் அது தவறுதானே!! ஒள - 1 character, xs அடித்தால் அது இரு எழுத்துக்கள். சுரதா ஐயா அவர்களே IBM விசைப்பலகையில் 'ஒள' வண்ணனாவுக்கு நீங்கள் ஒதுக்கிய கட்டை எதுவோ??
hock: