08-19-2005, 09:52 AM
Danklas Wrote:vennila Wrote:ஓ மன்னிச்சிடுங்க. டன் அண்ணா தல மன்னிச்சிடுங்கோ.
சா இதெல்லாம் சகஜம்.. நாங்கள் எப்பவோ உங்களை மன்னிச்சிட்டம் இல்லையோ தல... சரி சரி கேள்வியை பிழையா போட்டதுக்கு 2 தலைக்கும் 100டொலரை பயினா கட்டுங்க.. அம்புட்டும்தான்...
சரி பைன் கட்டினாச்சு. இந்தாங்கோ. தல முன்னிலையில் டன் அண்ணாவுக்கும் டன் முன்னிலையில் தலவுக்கு தலா 100$ கொடுத்துள்ளேன். :roll: :wink:
----------



