08-19-2005, 09:47 AM
Aruvi Wrote:அண்ணா இங்கு பிரச்சினை தமிழில் எழுதிய முறைதான்
அத விடுங்க வடமொழிய எப்பிடி எழுதினா எமக்கென்ன...
photo வை foto எண்டும் எழுதுறமாதிரி.. போட்டோ எண்டு தமிழில எழுதிவினம்.. நிழல்ப்படம் எண்டு எத்தினபேர் எழுதப்போகினம் ஆ.
::

