08-19-2005, 09:07 AM
மலயாளியளைக் கேட்டா.. பிரேமம்---காதல், பிரேமிக்குண்ணு---காதலிக்கிறேன். பிரியம்--அன்பு,பாசம்..
இது எல்லாம் மலயாளம் எண்டு சண்டையே பிடிப்பினம். ஆனா அது எல்லாம் தமிழும் இல்லை மலயாளமும் இல்லை. வடமொழி சமஸ்கிருதம்..
பேசாம இங்கிலீஸ் காறன் மாதிரி புதுப்புதுச்சொல்லா பதிவு செய்து தமிழ்தான் எண்டுட வேண்டியதுதான்....

::