08-19-2005, 04:56 AM
ஏன் பிரியமுடன் பிரியசகி என எழுதினால் போச்சு. உண்மையில் மொழிப் பற்று என்பது தானாக உருவாக வேண்டும். மற்றவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக நாமும் அதனை பின்பற்றி பின் நம் தவறை மறைக்க மற்றவர் மீது பழி போடுவதால் என்ன இலாபம். தவறுகள் தட்டச்சு செய்யும்போது ஏற்படுவது வழமைதான். தவறு என்று தெரிந்த பின் அதை திருத்தாமல் விடுவதுதான் மகாதவறு. என்ன செய்வது சில விடயங்கள் தமிழரின் அடையாளங்களாகிவிட்டன!!!!!!!!!!!!!!!!!!
:roll: :roll: :roll: :roll:
:roll: :roll: :roll: :roll:

