08-18-2005, 08:05 PM
இந்திர ராச் நீங்கள் சொன்னது போல இன்பம் ( விஸ்வரட்ணம்) பஸ்தியாம் பிள்ளையால் தரையப்பா கொலை தொடர்பாக சந்தேகத்தில் 4ம் மாடியில் வைத்து சித்திரவதை செய்து விசாரிக்க பட்டவர்தான் ஆனால் அவர் கொலை செய்யபட்டது 1979ம் ஆண்டு ஆடி மாதம் அன்றைய யாழ் இன்ஸ்பெக்ரர் கருணாரத்னா என்பவரால் கொலை செய்யபட்டு வீதியில் எறியப்பட்டிருந்தார் அது சரி உங்கள் மன கஸ்ரத்தை ஒதுக்கி விட்டு மேலதிக விபரங்களை தரலாமே மனிசனுக்கு உதவியா இருக்கும்

