08-18-2005, 07:52 PM
ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி..
.....
ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்
மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்
கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா
.....
ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்
மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்
கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா
..
....
..!
....
..!

