10-23-2003, 05:50 PM
அம்மம்மா ஆன சந்தோசம் தாத்தா ஆன சந்தோசம். முகத்தில் தெரிகிறது. முதல் பேத்தி அல்லவா. வாழ்த்துக்கள். தீபா குடும்பத்திற்கும் எமது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுங்கள். தாயும் சேயும் நல்ல உடல் மன ஆரோக்கியத்துடன் இருக்க எனது வாழ்த்துக்கள்.
http://send.greetings.yahoo.com/greet/send...sions/New_Baby/
http://send.greetings.yahoo.com/greet/send...sions/New_Baby/
[b]Nalayiny Thamaraichselvan

