![]() |
|
சிந்துவுடன் பாட்டியும் தாத்தாவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: சிந்துவுடன் பாட்டியும் தாத்தாவும் (/showthread.php?tid=7942) |
சிந்துவுடன் பாட்டியு - கண்ணன் - 10-23-2003 <img src='http://www.selvakumaran.de/sinthu/photos/IMG_8016-1.jpg' border='0' alt='user posted image'> சிந்துவுடன் பாட்டியும் தாத்தாவும் வாழ்த்துக்கள் தகவல்:http://www.selvakumaran.de/sinthu/ - nalayiny - 10-23-2003 அம்மம்மா ஆன சந்தோசம் தாத்தா ஆன சந்தோசம். முகத்தில் தெரிகிறது. முதல் பேத்தி அல்லவா. வாழ்த்துக்கள். தீபா குடும்பத்திற்கும் எமது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுங்கள். தாயும் சேயும் நல்ல உடல் மன ஆரோக்கியத்துடன் இருக்க எனது வாழ்த்துக்கள். http://send.greetings.yahoo.com/greet/send...sions/New_Baby/ - AJeevan - 10-23-2003 <span style='font-size:21pt;line-height:100%'>உங்கள் மகிழ்வில் <img src='http://www.yarl.com/forum/files/img_7991-1.jpeg' border='0' alt='user posted image'> எம்மையும் இணைத்துக் கொள்வதில் பெருமிழ்ச்சி.................. தாயும்-சேயும் நலமுடன் இருக்க வேண்டுகிறோம்............... <img src='http://www.canadianparents.com/articles/biglittlehands.jpg' border='0' alt='user posted image'> எமது இதயம் நிறைந்த வாழ்த்துகள்............</span> அன்புடன் -அஜீவன் - sOliyAn - 10-23-2003 இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் திகழ்வுற வாழ்த்துக்கள்!! - ganesh - 10-24-2003 புத்தம் புதிய மலருக்கு எமது வாழ்த்துக்கள் கணேஸ் நெதர்லாந்து - tamilchellam - 10-24-2003 குழந்தைக்கு முத்தங்களும் வாழ்த்துக்களும்........... நட்புடன், தமிழ்செல்லம். - yarl - 10-24-2003 வாழ்ததுக்கள். தமிழுக்கு ஒரு வரவு அதிகரித்ததில் மகிழ்வே.. பாட்டி பாட்டா சரி . party எங்கே.. - kuruvikal - 10-24-2003 <img src='http://us.greet1.yimg.com/img.greetings.yahoo.com/g/img/sanrio/heybaby.gif' border='0' alt='user posted image'> <img src='http://us.greet1.yimg.com/img.greetings.yahoo.com/g/img/ittakestwo/ba3601.gif' border='0' alt='user posted image'> - nalayiny - 10-25-2003 யாழ்/yarl Wrote:வாழ்ததுக்கள். வைச்சாப்போச்சு. உபயம் களத்துக்கு எத்தனை பேர் வந்தவை போனவை என இருக்கிற இடத்திலை ஆராற்ரை பெயர் ஒரேஞ் நிறத்தில் இருக்கோ அவர்களின் பொறுப்பு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 10-25-2003 புதிதாய் இப்புூமியில் புூத்த மலரிற்கு எனது வாழ்த்துக்களும்ஆசிகளும் - இளைஞன் - 10-25-2003 20 October 2003 யார் இவள் ? ------------------- புதியவளே சிந்து... வரலாற்றில் உனக்கும் ஓர் இடம் உண்டு! வா! வந்து புதிய சிந்தனைகளைச் சிந்து! - Chandravathanaa - 10-29-2003 சிந்துவின் வரவை இங்கு தெரியப் படுத்திய கண்ணனுக்கும், சிந்துவின் வரவையிட்டு சந்தோசமான வாழ்த்துக்களைத் தெரிவித்த நளாயினி, பரணீ, யாழ்(சுரதா), கணேஸ், இளைஞன், அஜீவன், தமிழ்செல்லம், குருவிகள், சோழியான், ஆகியோருக்கும் மிகவும் நன்றி. |