10-23-2003, 04:36 PM
[size=18]கொஞ்சம் அமைதி கொள்...........
[size=18]<b>அடடே எத்தனை அர்த்தங்கள்</b>
nalayiny Wrote:நீ மௌனமாகவே இருந்து விடு
அழுவதாக
சிரிப்பதாக
சிந்திப்பதாக
நாணுவதாக
உனக்குள் நீயே
பேசிக்கொள்வதாக.
அடடே எத்தனை
அர்த்தங்கள் எனக்குள்.
-நளாயினி தாமரைச்செல்வன்
[quote=kuruvikal]வாயால் பேசு
மெளனத்தால் மொழி
வெறும் பேச்சும் வேண்டாம்
வெறும் மெளனமும் வேண்டாம்
நீ சிலையல்லவே
எப்போதும்
சிங்காரியாயிரு
அதுதான் உன்னை
உலகுக்கு
அடையாளம் காட்டும்!
vaiyapuri Wrote:நாளையொரு நாள் விடையும்
விடுதலையும் கண்ட சுதந்திரப்
பறவைகளாய் நிச்சயம் உதிப்போம் !
அப்போது கேட்கிறேன் - நீ உன்
மௌனத்தைக்கலைத்து எமக்காக
வாழ்த்தி நிற்பதற்கு.......... -
[size=18]<b>அடடே எத்தனை அர்த்தங்கள்</b>

