10-23-2003, 03:57 PM
குருவி லூ..! நான் எழுதின கருத்துக்குத்தான் அம்பலத்தார் அப்பிடி வந்து எழுதினவர். நான் எழுதாமல் ஆர் உங்கள் வீட்டுக்காறியா பதில் எழுத முடியும்-கருத்தக்கு கருத்தை அம்பலண்ணை முன்வைத்திருக்க வேண்டும்: அதென்னது சேறு புூசக் கூடியதான நகைச்சுவை. வேண்டுமானால் சொல்லாதே யாரும் கேட்டாலில் எழுதிறது. கருத்துக்கு கருத்து அது தான் அழகு. அதை விட்டிட்டு தனது மேதாவித்தனத்தை களத்தில் காட்டுவதா?.
<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin-->தமிழனுக்கை தமிழனே சுரண்டிறது இருக்கு. அம்பலண்ணை. ஏன் வீணாக ரென்சன் படுறியள். எத்தனையொ வெள்ளையர்கள் உயர்தகு சிந்தனையின் தோற்றுவாய்களாக உள்ளார்கள். சமூகம் எண்டா எல்லாம் தான் இருக்கும் சுரண்டுறதும் சுரண்டாததும் நம்மட கையிலை. ஏமாந்திட்டு வீரம் கதைக்கேலாது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[b]Nalayiny Thamaraichselvan