08-18-2005, 02:56 PM
kuruvikal Wrote:இந்தப் பெயர் விடயத்தில் தமிழினியை மட்டும் தனித்து சாடுவது கருத்துக்களுக்கு அப்பால் கள உறவுகளுக்கிடையே நிலவிவரும் பரஸ்பர நட்புக்கு பெரிதும் துணை நிற்காது என்பது எங்கள் தாழ்மையான கருத்து...!
இது விடயமாக தமிழினியின் நிலைப்பாடு இது...
tamilini Wrote:Quote:±ýÉ ¼Á¢ú ´Ç¢Â¢ÈÐ §À¡Ä ¦¾Ã¢ÔÐஒளியிறதா?? நம்ம பரம்பரைக்கே கிடையாதாக்கும். எங்கட சுயத்தை, எங்கட பெயரை பாதிக்கிற வகையில் கருத்து வந்தா கண்டிப்பா கலகம் பண்ணுவம்ல. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதே நிலைப்பாடுதான் பெரும்பாலான கள உறவுகளினதும்...தமது சுயம் பாதிக்கப்படாத வகையில் களவிதிக்கு அமைவாக... நாகரிகமா தமது பெயர் களத்தில் பாவிக்கப்படல் அனுமதிக்கப்பட்டதே என்பதாகும்...! நண்பர்கள் டன்னின் நாரதரின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்க முடியும்..!
சில வேளைகளில் நேரடியாக இல்லாமல் பல அர்த்தம் படத்தக்க வகையில் புனை கதைகள், நகைச்சுவைகள்,கவிதைகள் உருவாக்கப்பட்டு அதில் கள உறவுகளின் பெயர்கள் பார்வைக்கு நாகரிகம் போல அநாகரிகமாக அவர்களின் சுயத்தை பாதிக்கத்தக்க வகையில் முன் வைக்கப்படலாம்...அப்படியான சூழ்நிலைகளில் கள உறவுகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவர்களின் பெயர்கள், அவர்கள் சார்ந்த விடயங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து நீக்கப்படுதல் தேவையற்ற மனச்சஞ்சலங்கள் ஏற்படுவதை தவிர்த்து கள உறவுகளிடையே ஆரோக்கியமான நீடித்த நட்புறவுடன் கூடிய கருத்துப் பிறப்பாக்கலை ஊக்கிவிக்க உறுதுணையாக இருக்க முடியும் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவி நான் குறிபிட்டது தமிழினியையும் அனித்தாவையும் நித்திலாவையும் தான்.. அதில் அனித்தாவும் நித்திலாவும் தங்களின் பெயர்களை எப்படியும் உபயோகிக்கலாம் என்று பொருள் பட கூறிவிட்டார்கள்,, ஆனால் தமிழினி விளங்கிக்கொள்ளமுடியாத அர்த்ததில் (சிலவேளை மற்றயவர்களுக்கு விளங்கினதோ என்னமோ) பாதிக்காதவகையில் என்று (அது எந்த வகையில் என்று குறிப்பிடாமல்) கருத்தை முன்வைத்தார்,, அதற்கு சின்னப்பு சொன்னது நகைச்சுவையும் சேர்த்துத்தானே என்று சொன்னதற்க்கு தமிழினியின் மறுப்பு இல்லை. இதில் எந்தவித பிழைகளும் இடம்பெறவில்லை.. அவரவர் தங்களின் விருப்பங்களை தெரிவித்துள்ளனர்...
மு.கு: இதில் தமிழினிக்கு எதிராக கதைப்பதற்க்கு எனக்கொ அன்றி நாரதருக்கோ (எனக்கு இல்லை, நாரதருக்கு என்னமாதிரியோ, ஆனால் களத்தில் சுமுகமான நிலை) தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை...
இப்ப பிரச்சினை என்னவென்றால், நாரதர் குறிப்பிட்டது போல போனவாரம் மாபெரும் பிரச்சினையை உருவாக்கிய மட்டுறுத்தினர் யாழினியின் கூற்றில் (கள அங்கத்தவர்களின் பெயர்களை பாவிப்பதால் அந்த பெயருக்கு உரியவர்கள் அதை ஆட்சேபித்து தங்களுக்கு தனிமடல் போடுகின்றார்கள் என்று)எந்த வித உண்மைகளும் இல்லை என்பது புலனாகின்றது.. அப்படினால் யார் பக்கம் பிழை? மட்டுறுத்தினர் பக்கமா? அன்றி டபிள் கேம் ஆடும் சக உறுப்பினர்கள் பக்கமா?? :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->