08-18-2005, 02:48 PM
Quote:கோழிகளை கொல்லாதேங்க...கொன்றதையும் சாப்பிடாதேங்க...! எங்க சகோதரங்கள் அதுகள்..!மனிசரையும் சகோதரம் என்றியள். கோழியையும் சகோதரம் என்றியள். ஒன்றுமா புரியல..
என்ன உது புதிசா இருக்கு...கோழி வடை...எப்படியோ...சொன்னா மட்டும் போதாது..செய்யவும் தெரிஞ்சிருக்கனும்..!
_________________
ஏன் ரசிகை பேசாமல் கறியாய் செய்து சாப்பிடலாமே எண்ணை மிச்சம். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

