08-18-2005, 02:04 PM
சரி நாரதரே... பிரச்சனையை பெரிதாக்காமல் தீர்வு எட்டுவதே சிறந்தது...அந்த வகையில் எங்களுக்குப் பட்டதைச் சொன்னம்..! எது என்றாலும் மட்டுறுத்தினர்கள் விடயம் கள நிர்வாகத்துக்குரியது...! அப்படி இருக்க இந்த விடயத்தில் சக கள உறவு தமிழினியை தனித்து சாடுவது நியாயமாகத் தென்படவில்லை..! அவருடைய கருத்தும் கள உப பொறுப்பாளரினது நிபந்தனைகளும் ([b]கள விதிகளை மீறாதவண்ணமும், சக கள உறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்காதவண்ணமும் கள உறுப்பினர்களின் பெயர்களை கருத்துக்களில், விமர்சனங்களில், ஆக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்) மற்றைய கள உறவுகளினது நிலைப்பாடும் ஒன்றாக இருக்க...அவரை மட்டும் சாடுதல் நியாயமாகத் தெரியவில்லை...!
இத்தோடு இவை தொடர்பில் எங்கள் அபிப்பிராயங்களை கூறுவதை முடித்துக் கொள்கின்றோம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>