08-18-2005, 12:41 PM
இந்தப் பெயர் விடயத்தில் தமிழினியை மட்டும் தனித்து சாடுவது கருத்துக்களுக்கு அப்பால் கள உறவுகளுக்கிடையே நிலவிவரும் பரஸ்பர நட்புக்கு பெரிதும் துணை நிற்காது என்பது எங்கள் தாழ்மையான கருத்து...!
இது விடயமாக தமிழினியின் நிலைப்பாடு இது...
இதே நிலைப்பாடுதான் பெரும்பாலான கள உறவுகளினதும்...தமது சுயம் பாதிக்கப்படாத வகையில் களவிதிக்கு அமைவாக... நாகரிகமா தமது பெயர் களத்தில் பாவிக்கப்படல் அனுமதிக்கப்பட்டதே என்பதாகும்...! நண்பர்கள் டன்னின் நாரதரின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்க முடியும்..!
சில வேளைகளில் நேரடியாக இல்லாமல் பல அர்த்தம் படத்தக்க வகையில் புனை கதைகள், நகைச்சுவைகள்,கவிதைகள் உருவாக்கப்பட்டு அதில் கள உறவுகளின் பெயர்கள் பார்வைக்கு நாகரிகம் போல அநாகரிகமாக அவர்களின் சுயத்தை பாதிக்கத்தக்க வகையில் முன் வைக்கப்படலாம்...அப்படியான சூழ்நிலைகளில் கள உறவுகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவர்களின் பெயர்கள், அவர்கள் சார்ந்த விடயங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து நீக்கப்படுதல் தேவையற்ற மனச்சஞ்சலங்கள் ஏற்படுவதை தவிர்த்து கள உறவுகளிடையே ஆரோக்கியமான நீடித்த நட்புறவுடன் கூடிய கருத்துப் பிறப்பாக்கலை ஊக்கிவிக்க உறுதுணையாக இருக்க முடியும் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

tamilini Wrote:Quote:±ýÉ ¼Á¢ú ´Ç¢Â¢ÈÐ §À¡Ä ¦¾Ã¢ÔÐஒளியிறதா?? நம்ம பரம்பரைக்கே கிடையாதாக்கும். எங்கட சுயத்தை, எங்கட பெயரை பாதிக்கிற வகையில் கருத்து வந்தா கண்டிப்பா கலகம் பண்ணுவம்ல. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதே நிலைப்பாடுதான் பெரும்பாலான கள உறவுகளினதும்...தமது சுயம் பாதிக்கப்படாத வகையில் களவிதிக்கு அமைவாக... நாகரிகமா தமது பெயர் களத்தில் பாவிக்கப்படல் அனுமதிக்கப்பட்டதே என்பதாகும்...! நண்பர்கள் டன்னின் நாரதரின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்க முடியும்..!
சில வேளைகளில் நேரடியாக இல்லாமல் பல அர்த்தம் படத்தக்க வகையில் புனை கதைகள், நகைச்சுவைகள்,கவிதைகள் உருவாக்கப்பட்டு அதில் கள உறவுகளின் பெயர்கள் பார்வைக்கு நாகரிகம் போல அநாகரிகமாக அவர்களின் சுயத்தை பாதிக்கத்தக்க வகையில் முன் வைக்கப்படலாம்...அப்படியான சூழ்நிலைகளில் கள உறவுகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவர்களின் பெயர்கள், அவர்கள் சார்ந்த விடயங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து நீக்கப்படுதல் தேவையற்ற மனச்சஞ்சலங்கள் ஏற்படுவதை தவிர்த்து கள உறவுகளிடையே ஆரோக்கியமான நீடித்த நட்புறவுடன் கூடிய கருத்துப் பிறப்பாக்கலை ஊக்கிவிக்க உறுதுணையாக இருக்க முடியும் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>