08-18-2005, 11:27 AM
ஒரு விளக்கம்,
களத்து விதிகள் எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன,இங்கே பெயர் எழுதச்சொன்னது ,மட்டுறுத்தினர் யாழினிக்கு தமது பெயரை புனை கதைகளில் பாவிக்க வேண்டாம் என்று ஒருவர் எழுதிய தனி மடலை ஏற்று யாழினி உருவாக்கிய புதிய நியதியின்படி ,யாழினியின் பெயரை எழுதியதால் எழுந்த தணிக்கை சம்பந்தமாகவே ,வலன்ச்சன் ,பொறுப்பாளர் என்ற ரீதியில் ,கதைகளில் பெயர்களை பாவிக்கலாம்,அப்படி பாவிப்பதில் விருப்பம் இல்லாதவர்கள் இன்கே தமது பெயரைப் பதியலாம் என்று இப் பிரச்சனைக்கு முடிவு கண்டுள்ளார்.
இதன்படி கள உறுப்பினர் தமிழினி மட்டுமே தனது பெயரைப் புனை கதைகளில் பாவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் என்று எடுத்துக் கொள்லலாம்.அது அவரின் விருப்பம் அதை எல்லோரும் மதித்து நடப்போம், ஆனால் அவரும் தனது கருத்துக்களில்,கவிதைகளில்,கதைகளில் களத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களைப் பாவிக்க மாட்டார் என்று நம்புவோம்.
இன்கே பெயர் பாவிப் பதுவே பிரச்ச்னை ஆனது,தனி நபர் தாக்குதல் அல்ல என்பது முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டும்.