08-18-2005, 11:00 AM
<i>இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட</i>
அடுத்த சரணம்..
நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி..
ஆளைக் கரை சேர்த்து
ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில்
அந்த வர்ணம் கொஞ்சநேரம்
பந்தமே முள்ளானதால்
இந்த நெஞ்சில் ஒரு பாரம்
இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட</i>
அடுத்த சரணம்..
நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி..
ஆளைக் கரை சேர்த்து
ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில்
அந்த வர்ணம் கொஞ்சநேரம்
பந்தமே முள்ளானதால்
இந்த நெஞ்சில் ஒரு பாரம்

