08-18-2005, 09:40 AM
Rasikai Wrote:நன்றிகள் அனித்தா அப்புறம் எடை குறைக்கிறதுக்கும் ஏதும் ஐடியா இருந்தால் சொல்லுங்கோவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதை பாருங்கள் அக்கா இதன் படி செய்து எடையை குறைக்கலாம் ...எடையை குறைப்பதற்க்கு எனக்கு தெரிந்த சில வழிகள்..
<b>1) பழம் சாப்பிடுவது .. உடல் பயிற்சி ஆகியவற்றில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
2) சாப்பிடும் போது விரும்பிய பொருட்களை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அதேவேளையில் பருமணைக் குறைக்க வேண்டும் என்று விரும்பும் மகளிரிடையில் இயல்பான முறையில் உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.
3) பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
4) குறிப்பிட்டநேரத்தில் நித்திரை கொள்ள வேண்டும்.
5) நல்லா நடக்க வேண்டும் (ஓரே கார்ல சுத்தக் கூடாது.) :wink: </b>
சரியா ரசிகை அக்கா ... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

