08-18-2005, 09:12 AM
Thala Wrote:kuruvikal Wrote:அவர்கள் தங்கள் மனம் நோகாத படி பாவிக்கலாம் என்று சொல்கிறார்கள் போல..டன்...! குறிப்பாக களத்தில் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் தெரிந்தோ தெரியாமலோ மட்டம் தட்டுதல் சில இடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது...<b>அது பெண் பெயரில் வரும் உண்மையான பெண்களைப் பாதிக்கலாம் </b>அல்லவா..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உண்மையான பெண்களா? அது வேற நடக்குதா இங்க...?
ஆகா!... நாந்தான் விவரமில்லாம் இருந்திட்டனோ?
அதையேன் கேக்கிறீங்க தல.. மீரா மீரா என்று இருவர் அல்ல ஒராள் வருவா எல்லோ.. அவாவை முந்தி சேது (தெரியும் தானே நம்மட ஒஸ்லோ தும்பி சா தம்பி) டேய் மீரா டே மீரா எண்டுதான் அழைப்பார்,, நமக்கு இன்று வரைக்கும் மீரா டேயா டீயா எண்டு தெரியாதப்பு.. :? வந்தமா வடைய சாப்பிட்டமா போனமா எண்டு இருக்கோனும் தல அப்புறம் களத்தில தல இருக்காது.. :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 