08-18-2005, 09:12 AM
டக் அங்கிள் சரி சரி கோவிக்காதீங்க எனது பெயரை எப்படியும் பாவிக்கலாம் (அதுக்காக உங்கட கட்சி :?: :?: உறுப்பினர் :evil: :?: பட்டியல்ல சேர்த்தீங்க எண்டா பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல :evil: )
நான் இது வரை மற்ற கள உறுப்பினர் மீது புகார் சொல்லி மட்டுறுத்தினர்களுக்கு தனி மடல் போட்டதில்லை அப்படியான தேவை இதுவரை எனக்கு ஏற்படவில்லை என்னாலும் நகைச்சுவையாக கதைப்பதை புரிந்து கொள்ள முடியும் என்பதால் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மதன் அண்ணா சொன்ன மாதிரி நான் ஆரம்பத்தில தங்கட பேரை பாவிப்பதில ஆட்சேபணை உள்ளவர்கள் மட்டுமே இங்க எழுத வேணும் என்று நினைச்சுதான் எழுதாமல் விட்டனான்
எனது பெயர் சொந்தப் பெயர் தான் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் இது வரை மற்ற கள உறுப்பினர் மீது புகார் சொல்லி மட்டுறுத்தினர்களுக்கு தனி மடல் போட்டதில்லை அப்படியான தேவை இதுவரை எனக்கு ஏற்படவில்லை என்னாலும் நகைச்சுவையாக கதைப்பதை புரிந்து கொள்ள முடியும் என்பதால் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மதன் அண்ணா சொன்ன மாதிரி நான் ஆரம்பத்தில தங்கட பேரை பாவிப்பதில ஆட்சேபணை உள்ளவர்கள் மட்டுமே இங்க எழுத வேணும் என்று நினைச்சுதான் எழுதாமல் விட்டனான்

. .
.
.