08-18-2005, 09:04 AM
kuruvikal Wrote:அவர்கள் தங்கள் மனம் நோகாத படி பாவிக்கலாம் என்று சொல்கிறார்கள் போல..டன்...! குறிப்பாக களத்தில் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் தெரிந்தோ தெரியாமலோ மட்டம் தட்டுதல் சில இடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது...<b>அது பெண் பெயரில் வரும் உண்மையான பெண்களைப் பாதிக்கலாம் </b>அல்லவா..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உண்மையான பெண்களா? அது வேற நடக்குதா இங்க...?
ஆகா!... நாந்தான் விவரமில்லாம் இருந்திட்டனோ?
::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 