08-18-2005, 08:53 AM
Thala Wrote:Danklas Wrote:மதன் நானும் எதிர்பார்த்தேன் யாரும் வந்து ஆட்சேபனை தெரிவிப்பார்களா எண்டு.. 3,4 நாட்கள் ஆகியும் ஒருவரும் ஆட்சேபனையோ தங்களுடைய பெயரையோ உபயோகப்படுத்தவேண்டாம் என்று கருத்துக்களை தெரிவிக்கவில்லை.. இப்போது பார்த்தீர்களா?? கிட்டத்தட்ட முக்கிய ஆட்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவிட்டார்கள்.. எனி மட்டுத்தினர்களுக்கும் ஈசி நமக்கும் ஈசி..![]()
அது சரி மதன் அது என்ன புனன பெயரை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என்று போட்டீருக்கிறீங்க.. <b>அப்ப உங்க பெயரும் புனைப்பெயரா??</b> :roll:
உங்க பேரும் எண்டா? :?: :?: :?:
டக் உங்கட பேரும் புனை பேராhock:
hock: :roll:
ஆமா தல நம்மட பெயர் புனைப்பெயர் தான்.. உண்மையான பெயர் டங்கிளாஸ்.. டக் இல்லை.. :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


hock: