08-18-2005, 08:50 AM
நாரதர் சில உறுப்பினரின் கருத்து என்னெண்டா தங்களின் பெயரை <b>நல்ல விதமாக</b>எந்த விதத்திலும் பயன் படுத்தலாம் எண்டு தெரிவிச்சு இருந்தினம்... அப்ப அதை எப்படி எடுப்பது?? எனெண்டால் நாங்கள் களத்தில் நகைச்சுவையாக பல கருத்துக்களைதான் வைத்துக்கொண்டு வருகிறோம்.. இன்றுவரை (நான் அறிந்த வரையில்) எவரையும் சக உறுப்பினர்கள் சக உறுப்பினர்களை (வழமையாக களத்துக்கு வருவோர்) ஆபச வார்த்தைகளினால் திட்டுவதில்லை.. இன் நிலையில் சில உறுப்பினர்கள் தங்களின் பெயரை நல்ல முறையில் பயன் படுத்த சொல்ல சொல்லினம்.. அதுதான் நமக்கு விளங்கவில்லை... :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

