10-23-2003, 02:39 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அஜீவன் அண்ணா அப்பலத்தார் அங்கிள் சொன்னது உண்மை...இன்ரநேற் காதல் எண்டு போட்டு என்னத்தைக் கொப்பி செய்துகொண்டுவந்து போடினம்...சரி செய்தியா சின்னதாப் போட்டால் பறுவாயில்லை...தப்புத்தண்டாக்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டினம் எண்டு சொல்லலாம்...ஆனா இது எல்லாம் முழுசா.. எப்படிப்பிடிக்கிறது...எப்படிச் செய்யுறது...பிறகு எப்படி விரட்டுறது...பிறகு....பிறகு....ஆனா அதுக்கு தீர்வோ அல்லது தவிர்க்க ஆலோசனையோ சொல்லினமோ...????அப்ப அதன் நோக்கம் என்ன....?????!
அம்பலத்தார் அங்கிள் கொஞ்சம் நகைச்சுவையா எழுதி இருக்கிறார் உங்க போடுறதுகளைக் காட்டிலும் அவற்ற செய்தி பலரைச் சிந்திக்கச் செய்யும்....!
:twisted:
:roll: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சொல்லுறதை ஏற்றுக் கொள்ளுறன்.நானும் நீங்களும் எவ்வளவோ கருத்து மோதலாக எழுதுறோம்.நீங்கள் சரியென்றால் ஏற்றுக் கொள்ளுறன்.
அதுக்காக நாங்கள் ரெண்டு பேரும் கெட்ட வார்த்தைகளை பாவிச்சா உங்களையும் என்னையும் எப்பிடிப் பார்ப்பார்கள்.நாங்கள் சொல்லுறதை மஞ்சல்-நீலத்தனமா பார்க்க மாட்டாங்களோ?நாங்கள் உலகம் நல்லாயிருக்க வேணுமெண்டால் நாங்களில்ல முதல்ல நல்லா நடந்து காட்ட வேணும்.
![[Image: svalente]](http://images.google.ch/images?q=tbn:eTBvl_4w_KEC:www.mit.edu/people/svalente)
நாய் கடிச்சா,நாங்களும் அதை திருப்பிக் கடிக்கிறதே தம்பி?
அன்புடன்
-அஜீவன்
[scroll:bb1a4c3b84][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
அம்பலத்தார் அங்கிள் கொஞ்சம் நகைச்சுவையா எழுதி இருக்கிறார் உங்க போடுறதுகளைக் காட்டிலும் அவற்ற செய்தி பலரைச் சிந்திக்கச் செய்யும்....!
:twisted:
:roll: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் சொல்லுறதை ஏற்றுக் கொள்ளுறன்.நானும் நீங்களும் எவ்வளவோ கருத்து மோதலாக எழுதுறோம்.நீங்கள் சரியென்றால் ஏற்றுக் கொள்ளுறன்.