08-18-2005, 08:40 AM
Danklas Wrote:இதுவரை முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் படி, டன், சின்னப்பு, வசி நாரதர், வினித், தல, ரசிகை, ஹரி, அஜீவன், சுண்டல், முகத்தார், அட்சரன் ஆகியோர் தங்களின் பெயர்களை களத்தில் எந்தவிதத்திலும் களத்தின் விதிகளுக்கேற்ப பயன் படுத்தலாம் என்று சம்மதம் தெரிவித்துள்ளார்கள்... :wink:
அதேவேளை தமிழினி, நித்திலா, அனித்தா, ஆகியோர் தங்களின் பெயரை பாதிக்காதவகையில் (நகைச்சுவையாக இருந்தாலும்) கருத்துக்களை முன்வைக்கலாம் என்று சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்..![]()
[quote=Nithila]
எனது பெயரையும் நல்ல விதமாக எந்த விதத்திலும் பயன் படுத்துவதற்கு அனுமதி அளிக்கிறேன்
என்ன டன் நித்தி பேரப் பாவிக்க வேண்டாம் எண்டு எழுதின மாதிரித் தெரியேல்லையே?

