08-18-2005, 05:47 AM
இதுவரை முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் படி, டன், சின்னப்பு, வசி நாரதர், வினித், தல, ரசிகை, ஹரி, அஜீவன், சுண்டல், முகத்தார், அட்சரன் ஆகியோர் தங்களின் பெயர்களை களத்தில் எந்தவிதத்திலும் களத்தின் விதிகளுக்கேற்ப பயன் படுத்தலாம் என்று சம்மதம் தெரிவித்துள்ளார்கள்... :wink:
அதேவேளை தமிழினி, நித்திலா, அனித்தா, ஆகியோர் தங்களின் பெயரை பாதிக்காதவகையில் (நகைச்சுவையாக இருந்தாலும்) கருத்துக்களை முன்வைக்கலாம் என்று சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்..
மேலும் சில முக்கிய உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்கள் என்ன என்பதை அறிய சக உறுப்பினர்கள் ஆவலாக உள்ளனர்.. (குருவி, மதன், யாழினி, கவிதன், குளக்காட்டான், வெண்ணிலா, சாத்திரி, இளைஞன், சோழியன், வியாசன், சண்முகி, மழலை, தூயா, இராவணன், பிரியசகி, ராகவா, நிதர்சன், கனோன், வசம்பு, சியாம், மதுரன், தவம், அனுசா, பிரியசகி, தமிழ்3,)...

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>