10-23-2003, 01:31 PM
அந்தப் பிள்ளை பாவம் நல்ல எண்ணத்திலை அம்பலண்ணை கனக்க ரென்சனாதையுங்கோ பிறசர் ஏறப்போகுது என்று சொல்லாமல் சொல்லிச்சுது, எனக்கு ஏறிச்சுதோ இல்லையோ செல்லம்மாவுக்கு ஒரேயடியா பிறசர் ஏறிவிட்டுது.
உவளுகள் எத்தனைபேர் அடுத்தவளின்ரை மனுசனுகளை மடக்கலாம் என்று அலையுறாளுகள். நானும் பாக்கிறன் உங்கை உவளவை கொஞ்சப்பேர் எப்பபாத்தாலும் அம்பலண்ணை அம்பலண்ணை என்று வழிஞ்சபடி. உங்களைப்பற்றி எனக்கு இல்லாத கவலை என்ன அவளவைக்கு வேண்டிக்கிடக்கு. நானும் இனிக் களத்திலை இறங்கினன் என்றால்தான் உவளவையின்ரை கொட்டத்தை அடக்கலாம் என்று திட்டினபடி.
ஆனாலும் பாருங்கோ செல்லம்மா களத்திலை இறங்கினா என்ரை சவடாலுகள் எடுபடாது ஓரங்கட்டிப்போடுவாள். அதாலை அப்பிடி இப்பிடியெண்டு அவளை வேற பக்கம் திருப்பிவிட்டு வாறன். இரண்டொரு நாள் உந்தப்பக்கம் வராட்டிலும் யோசியாதையுங்கோ. வெட்டியோடி எல்லாம் வெண்டுகொண்டு வாறன்.
பிறகு ஆறுதலா மற்ற விசயங்களைக் கதைப்பம்.