08-17-2005, 03:56 PM
முக நயங்களையும் ,வெட்டிஒட்டலையும் பாத்து அலுத்துப் போச்சுது,சீரியசா ஒருத்தரும் எழுதிற மாதிரித் தெரியேல்ல.இப்ப தான் புதுசா வாறவை எழுதத் தொடங்கி இருக்கினம்,இன்னும் வருவினம் எண்டு எதிர் பார்க்கிறன்...

