08-17-2005, 03:53 PM
இல்ல டன் களத்தக் கன காலமா வாசிக்கிறனான்,
முன்னர் மிகவும் சுவாரசியமான அரசியல் விவாதங்கள் எல்லாம் நடைய்பெற்றது ,பிறகு எல்லாம் ஓய்ந்துவிட்டது,
சரி வந்து ஒருக்கா கலகம் செய்து ,களத்தை மீண்டும் பொலிவுறச் செய்யலாம் எண்டுதான் எழுத்தத் தொடங்கினது.