08-17-2005, 03:45 PM
திருடனாய் பார்த்து திருந்தாத வரை திருட்டை ஒழிக்க முடியாது போல... தப்பான எண்ணம் மனோபாவமுடையவர்களிடம் பெறுப்புக்களும் அதிகாரங்களும் இருக்கும் வரை துஸ்பிரயோகம் நடப்பதை அறவே நிற்பாட்ட முடியாது.
ஒவ்வொரு கலகமும் புதிய ஒழுங்கு விதிமுறைகளை கொண்டுவந்து ஒரே பிரச்சனை மீண்டும் மீண்டும் வராமல் இருக்க தற்காலிகமாக கொஞ்சம் உதவலாம்.
உண்மையான மாற்றம் எமது (மடத்துறுப்பினர்ம் சாதாரண உறுப்பினரின்) பொறுப்புணர்வான மனச்சுத்தமான தெளிந்த நடத்தையிலும் தான் வரும்.
மிக முக்கியமாக தமது விட்ட பிழைகளை ஒத்துக் கொள்ளும் அடிப்படைத் துணிவும் முதிர்ச்சியும் இல்லாதவை இருக்கும் போது எந்த விதி முறைகள் என்னத்தை பெருசா செய்யப்போகுது.