08-17-2005, 03:14 PM
MUGATHTHAR Wrote:சாத்திரி நல்ல தலைப்பு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் இந்த டண்ணும் எங்கடைஊர் தானே (மானிப்பாய்) ஆளைப்பற்றி கூடின தகவல் உம்மிடம் இருக்குமென நினைக்கிறன
Quote:;எனக்கு அவ்வளவாக துரையப்பா பற்றித்தெரியாது. சோ எனக்கு கெல்ப் பண்ணும்இப்ப அவரைப்பற்றி தெரிஞ்சு என்னசெய்யப் போறியள் பிறகு இந்த தலைப்பு அவருக்கு மதிப்புக் குடுக்கிறதாய்ப் போயிடும் இவ்வளவே போதும்
ஐயோ முகத்தார் நான் துரையப்பா பற்றி சொல்லச்சொல்லவில்லை. அவரை தொடர்ந்து அந்த தலைபில் விடயத்தை எழுத சொன்னன்.
<b> .. .. !!</b>

