08-17-2005, 03:08 PM
இத்தால் ஒரு அறிவித்தல்... இங்கே தங்களது பெயர்களை இனைக்காமல் இருக்கும் நண்பர்களுக்கு.. நான் நகைச்சுவையாக வைக்கும் கருத்துக்களில் உங்களின் பெயர்களும் இடம்பெறும்... (அதற்காக ஆபசமாகவே தாக்கும் விதத்திலே அவை இடம்பெறமாட்டாது) ஆகவே மட்டுறுத்தினர்கள் எனது கருத்தின் மீது கத்தி விழுந்தால் (கள நேயரை சுட்டிக்காட்டுது இடிக்குது அடிக்குது என்று விளக்கம் சொன்னால்) அதுவே எனது கடைசி கருத்தாக இருக்கும்.. சோ உங்களைப்பற்றியோ அல்லது உங்களை சம்பந்தபடுத்தியோ கருத்துக்களை எழுத வேண்டாம் என இக் கருத்துப்பிரிவில் உங்கள் கருத்தினை முன்வையுங்கள்..
வெளிப்படையாக தெரிவித்தால் களத்தில் சில சிக்கல்களை தீர்க்கலாம்.. தனிமடல் மூலம் மட்டுறுத்தினருக்கு தெரிவித்தால் அது எங்களுக்கு தெரியாமல் போய்விடும்.. அதுவே திரும்பவும் பிரச்சினையயகிவிடும்.. ஆகவே வெளிப்படையாக கூறுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.. உங்களுக்கேற்ற மாதிரி கருத்துக்களை முன்வைக்கிறேன்...
பி.கு: எனது பெயரை எந்த விதத்திலும் நீங்கள் பயன் படுத்தலாம்..
:wink:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>