08-17-2005, 02:57 PM
இதோ புதிய ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள்.
கண்ணாடி பார்க்கும் 10பெண்களில் 8 பேருக்கு தன் பிம்பத்தின் மீது முழு திருப்தி ஏற்படாதாம். தன்முகத்தில் இந்த இந்த அலங்காரம் இப்படி இப்படி செய்யலாமே என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்குமாம்.
ஆனால், ஆண்கள்! கண்ணாடி முன் ஒரு முறை பார்த்தாலே, தங்களை பற்றிய திருப்தியுடன் நகர்ந்து விடுவார்களாம்.கண்ணாடி முன்னால் நீண்ட நேரம் நின்று பார்த்தால் என்னவாம்? என்று கேட்பவர்களுக்கு ஒரு நியூயார்க் எச்சரிக்கை ரிப்போர்ட்.
"நீண்ட நேரம் கண்ணாடி முன்பு தவம் இருப்பவர்களுக்கு ஞாபகமறதி நோய் வந்து விடுகிறது. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு ரொம்ப சீக்கிரம் வயதாகி விடுகிறது.'
பாவம் பிராணிகள்: பூனை, நாய் வரிக்குதிரை, டினோசர், ஒட்டகச் சிவங்கி உட்பட எந்த விலங்குகளுக்கும் கண்ணாடியில் காண்பது தன்னுடைய உருவம் தான் என்று தெரியாதாம்.
கண்ணாடி கண்ட கனவு: ரஷ்யாவில் ஒரு தம்பதி ஒரு புது கண்ணாடி வாங்கி அவர்கள் பெட்ரூமில் வைத்தார்களாம். அன்று இரவு அவர்களுக்கு ஒரு கனவு. அதில் வீடுபற்றி எரிகிறது. அதற்கு பிறகு கண்ணாடியை வேறு அறைக்கு மாற்ற கனவு நின்றுவிட்டது.
பின்பு அந்த கண்ணாடியை இவர்களுக்கு விற்றமுதியவரை பார்த்து கேட்டால், உலகப் போரின் போது அந்த கண்ணாடி இருந்த அறையில் ஒரு விபத்து ஏற்பட்டதாய் சொன்னாராம்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............