08-17-2005, 12:13 PM
Quote:ஐயோ முகத்தார் நேற்று இந்தப்பேய்க்கதை எழுதும்போது 11 இருக்கும். பைப்பில தண்ணி வேற டொக்கு டொக்கு என்று விழுது. பிரிஜ் சனியன் திடீர் தீடீர் என்று நிக்குது. மணிக்கூடு டக் டக் என்று சத்தம். வீட்டுக்கு பின்பக்கம் வேற வெறும் காணி. பயந்து பயந்து எழுதிட்டு ஓட்டமா ஓடிப்போய் படுத்துட்டன். அறைக்குள்ள போனா பயமில்லை. ஒரு பேய் இருக்கும் இடத்தில் மற்றப்பேய்கள் வராதாமே<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> திருந்தவே மாட்டீங்களா??அது சரி அந்த மற்றப்பேய் யார்?? அண்ணியா?? இதை வாசிக்கவேணும் அப்ப தெரியும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

