10-23-2003, 08:58 AM
வந்தவங்களை பொன்னாடை -சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்து எங்கட பலவீனங்களை சொல்லிக் கொடுக்கிறது.
வா வா என்று தட்டு வச்சு கூப்பிடுறது.
அவனுக்கு பாஞ்சி குடுக்கிறது. Jumb and giving.........
அவங்களை மாதிரி மாற நினைக்கிறது.
தனக்கு லாபமில்லயெண்டு தெரிஞ்சதும் அவன் சுரண்ட வந்துட்டான் எண்டு கத்துறது................
இங்க ஓடி வந்து எங்கட பிரச்சனைகளை சொல்லி அழுது,புழுகி,அவன்-இவன் என்று எங்கட நாட்டு பலவீனங்களை சொல்லி அகதியாகி,குடியுரிமை வாங்கி எனது நாடு Swiss,German,UK,canada,USA............. என்று ஊருக்கு போய் துரை வேசம் போட்டு..............
பச்சோந்தி வேசம்.................(இதுக்குள்ள நல்லவங்களும்,அப்பாவிகளும் இருக்கிறாங்க.........sorry)
இங்க ஒரு வேசம்,அங்க ஒரு வேசம்..........
<span style='color:brown'>அதுக்குள்ள அவன் மடியில இருந்து கொண்டு அவன் போட்ட கஞ்சக் குடிச்சுக் கொண்டு அவனுக்கே குழிபறிக்கிறது............
என்ன நியாயம்?.....................
அவன் வா எண்டு கூப்பிட்டவனோ?
போகாத எண்டு கையை பிடிச்சு நிறுத்தினவனோ?
சுரண்டரானெண்டு தெரிஞ்சா அவனோட ஏன் இருக்கிறியள்?
அவனுக்கிட்ட ஏன் போறியள்?
கேக்காட்டி அதட்டி கேக்கிறானில்லையெண்டுறியள்.
ரெண்டுல ஒண்டச் சொல்லுங்கோ
அதா?இதா?
சும்மா சாப்பார்-குளம்பு வைக்காதீங்கோ?</span>
[scroll:9544e91e11][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்

Ampalathar Wrote:உரிமை மறுக்கப்பட்டவங்களுக்கொண்டும் சும்மா தருமத்துக்கு வாழ இடம் தரேல்லை. அகதிகளைப் பராமரிக்கும் செலவுக்கெல்லாம் கணக்குக் காட்டித் தாம் ஐ.நா. சபைக்கு வருடாவருடம் கொடுக்கும் தொகையில் இதைக் கழித்துக்கொள்ளுகினம்.[size=14]ஐ.நா. என்ன, எங்கட காசிலாதான் ஓடுதாக்கும்.........</span>
Ampalathar Wrote:அடிச்செண்டாலும் ஈராக்கை சொல்வழி கேக்க வைக்கினம். சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலை பலவருடங்களாகப் பிணக்கு. இந்தியா பாகிஸ்தானiடையே சுதந்திரம் கிடைச்ச அன்றிலிருந்தே பிணக்கு இதுகளை ஏன் அதட்டித் தீர்க்க முன்வரவில்லை.<span style='font-size:22pt;line-height:100%'>தட்டிக் கேட்டா ஆக்கிரமிப்பு எண்டுறியள்,உலக பொலிசெண்டுறியள்.
கேக்காட்டி அதட்டி கேக்கிறானில்லையெண்டுறியள்.
ரெண்டுல ஒண்டச் சொல்லுங்கோ
அதா?இதா?
சும்மா சாப்பார்-குளம்பு வைக்காதீங்கோ?</span>
Ampalathar Wrote:ஆனாலும் இந்த விசயங்கள் எல்லாத்தையும் தாண்டி இவையளிட்டை <span style='font-size:22pt;line-height:100%'>நாங்கள் படிக்கிறதுக்கும் நிறைய இருக்கு </span>
[b]இது...அது..............
-அஜீவன்
[quote=திருவள்ளுவர்][size=15]
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு
-குறள்
[scroll:9544e91e11][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்