10-23-2003, 08:36 AM
திருவாளர் சனியன்,
திரு அயீவன் சொல்வதைப்போல் சித்தர் இருக்கைகள் (யோகா) ஒரு மிகச் சிறந்த உடற் பயிற்சிதான், ஆனால் சிறு வயதிலே இருந்து செய்யாவிடில், என்புகளை வளைத்து சித்தர் இருக்கைகள் செய்வது கடினம். அதோடு முதல் முதலில் பழகும் போழ்து ஒரு தகமை மிக்க ஆசிரியரை நாடுவது நன்று.
அல்லது காலையிலும் மாலையிலும் () உம் () உம் செய்யலாம். அதோடு ஓடுதல் அல்லது () தொடர்புடைய பயிற்சியும் செய்யவேண்டும்.
அத்துடன்...
காககைக்கு ஓய்வீந்து
நடந்து திரிந்து
யாக்கைக்கு நலம் பெற்று
நறு வாழ்வு பெறுக! :mrgreen:
நான் ஓர் உடற்பயிற்சி வல்லுநர் அன்று!

-